Tuesday, 23 September 2014

கல்யாணவீடு.காம்

          21-ம் நூற்றாண்டில் மிக முக்கிய சேவையாக இணையதளம் மாறிவிட்டது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எந்த தகவல்கள் தேவைப்பட்டாலும் அதனை பெற பெரும்பாலும் இணையதளத்தை பயன்படுத்துகின்றனர். இப்படி முயற்சிக்கும் புதிய தலைமுறை மக்களுக்கு இணையதள சேவையில் ஓரு மைல் கல்லாகவும், அவர்களின் தேவைகளில் குறிப்பாக திருமணம் நடத்த தேவையான தகவல்களை தேடுபவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாகவும் கல்யாணவீடு.காம் இணையதள சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.இத்தளத்திலிருந்து தகவல்கள் பெறுவது மற்றும் தகவல்களை பதிவேற்றுவது முற்றிலும் இலவசம்.

வாடிக்கையாளருக்கான எங்கள் வாசகம்:
“தொழில்புரிவோரா நீங்கள், உங்கள் சேவை பட்டியலில் திருமணத்திற்கு என்ற வார்த்தை உள்ளதா, அப்படியென்றால் உங்களுக்காகத்தான் இந்த இணையத்தளம். நீங்கள் கொடுக்கும் சேவையின் தரத்தை உலகம் முழுவதும் சொல்லும் எங்கள் கல்யாணவீடு.காம். ”


பயனாளருக்கான எங்கள் வாசகம்:

“வாழ்வின் இனிய ஆரம்பம் திருமணம்”

“வீட்டை கட்டிப்பாரு கல்யாணத்தைப் பண்ணிப்பாரு” என்று முன்னோர் கூறுவதிலிருந்தே திருமணம் நடத்துவதில் உள்ள சிரமம் தெரிகிறது. பொருத்தமான வரன் தேடுவதிலிருந்து, தேனிலவு செல்ல இடம் தேர்வு செய்வது வரை மணவீட்டாரின் தேடல் தொடர்கிறது. சிறந்தவற்றை தேடும் உங்களுக்காக திருமண விழா சிறப்புற நடக்க தேவைப்படும் அனைத்து தகவல்களும் கல்யாணவீடு.காம் இணையதளத்தில் கீழ்கண்ட பிரிவுகளாக பிரிக்கப்படடு இலவசமாக வழங்கப்படுகிறது.”


website URL : http://www.kalyanaveedu.com 

(அமைவிடத்தை அடிப்படையாக கொண்டு தமிழ்நாட்டில் 40 நகரங்களாகவும் கேரளாவில் 20 நகரங்களாகவும் கல்யாணவீடு.காம் இணையதளத்தில் தொகுக்கப்பட்டுள்ளது)