திருமண உறுதி (நிச்சயதார்த்தம்):
திருமண உறுதி சடங்கை நிச்சயதார்த்தம்
என்று வட மொழியில் சொல்வர். காலப்போக்கில் நிச்சயதார்த்தம் என்ற சொல்லே நிலைத்து
விட்டது. மணமக்களை சார்ந்த இரு வீட்டாரும் சான்றோர்களையும், சுற்றத்தார்களையும்
அவையில் கூட்டி மணநாள் குறித்து ஒப்புதல் செய்து திருமணத்தை உறுதி செய்வதாகும்.
kalyanaveedu.com
No comments:
Post a Comment