Thursday, 23 October 2014

திருமண விருந்து



தமிழர் விருந்துகளில் தலை சிறந்தது திருமண விருந்து. அதில் 18 வகைக் கறியும், பாயாசமும் படைக்கப்படும்.

18 வகைக் கறிகள் எவையென்று தெரியுமா?

     அவியல், கடையல், கும்மாயம், கூட்டு, துவட்டல், புரட்டல், பொரியல், வறுவல், புளிக்கறி, பச்சடி, அப்பளம், துவையல், ஊறுகாய், வற்றல், உளுந்துவடை, காரவடை, தேங்குழல், முக்கனிகளுள் ஒன்று.என்ன இதில் சிலவற்றின் பெயர்களே இதுவரை கேள்விப்படாததாக உள்ளதா.. அந்த காலத்தில் இவை எல்லாம் சேர்ந்ததுதான் மிகச் சிறந்த விருந்தாக இருந்துள்ளது.

2 comments: